Upadēśa Undiyār verse 16: a practical definition of real awareness
வெளிவிட யங்களை விட்டு மனந்தன்
னொளியுரு வோர்தலே யுந்தீபற
வுண்மை யுணர்ச்சியா முந்தீபற.
வெளிவிட யங்களை விட்டு மனந்தன்
னொளியுரு வோர்தலே யுந்தீபற
வுண்மை யுணர்ச்சியா முந்தீபற.
அகமுகமா ரந்த வமலமதி தன்னா
லகமிதுதா னெங்கெழுமென் றாய்ந்தே — யகவுருவை
நன்கறிந்து முந்நீர் நதிபோலு மோயுமே
யுன்கணரு ணாசலனே யோர்.
Last updated: 7th November 2024
Copyright © 2006-2024 Michael James
All writings and translations by Michael James on this website are licensed under
Creative Commons
Attribution-ShareAlike 4.0 International License
(CC BY-SA 4.0)